சீக்கிரமா வயசுக்கு வந்தா மார்பக புற்றுநோய் வருமா?
1147 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தான் இதை பிங்க் மாதம் என்று அழைக்கிறோம். இந்த மார்பக புற்றுநோய் எப்படி வருகிறது, யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம், என்பது குறித்து இந்த வீடியோவில் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சையத் இஸ்மாயில் விரிவாக விளக்கம் தருகிறார்.