சில ஆரோக்கிய பானங்கள் மூளை பக்கவாதத்தை தடுக்குமா..
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
மூளை ஆரோக்கியம், ஞாபக சக்தி, கவனிப்பு திறன் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. உடலின் பல்வேறு விதமான உறுப்புகளுக்கு தேவையான செய்திகளை அனுப்பும் முக்கியமான பங்கை மூளை வகிக்கிறது. ஆரோக்கிய பானங்கள் கிரீன் டீ, ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் கொம்புச்சா டீ, மஞ்சள் தேனீர் ,கீரை சாறு போன்ற பானங்கள் ,மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளை பக்கவாத அறிகுறிகளை குறைக்கக்கூடியவை..