சுரைக்காய்க்கு உப்பு பத்தல... அதுக்கு அர்த்தம் இதுதான்...
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
Like
Comment
Share
சிறுநீர்ப் பாதை தொற்று தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பு வரை உலகம் முழுவதும் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் உடலில் எந்தவித பிரச்சினை வந்தாலும் அதன் இணை நோயாக சிறுநீரக பாதிப்புகள் இருக்கின்றன. அதனால் சிறுநீரக செயலிழப்பு மிக எளிதாக ஏற்படுகிறது. இதை சரிசெய்ய ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு. அத்தகைய அருமருந்தை தான் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் இந்த வீடியோவில் செய்து காட்டுகிறார்.
health tipsTimesXP TamilUpdated: 22 Sept 2023, 2:12 pm