சர்க்கரை நோய், சரும நோய் ரெண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யும் அற்புத கஷாயம்...
1133 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosநீரிழிவு பிரச்சினை ரத்தத்தின் குளுக்கோஸ் அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, அதைத்தாண்டி சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பல்வேறு இணை நோய்களை உற்பத்தி செய்யக்கூடியது. அவற்றில் மிக முக்கியமானது தோல் நோய்கள். நீரிழிவையும் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் தோல் நோய்களைக் குறைக்கவும் ஒரு ஆயுர்வேதத்தில் அற்புதமான மூலிகைகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி அற்புதமான கஷாயம் ஒன்றை செய்து காட்டுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வெல்னஸ் குருஜி டாக்டர் கௌதமன் அவர்கள். இந்த கஷாயத்தை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.