Please enable javascript.Best Food videos, சமையல் காணொளிகள், Food Recipe videos - TimesXP Tamil

Food recipes tamil videos : சமையல் என்னும் இந்த பகுதியில் வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ரெசிபிகள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் வைரலாகும் சில உணவு வகைகள் பற்றிய செய்திகள், இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலமான சாலையோர உணவகங்கள் பற்றிய ரிவியூ வீடியோக்கள் இடம் பெற்றிருக்கும். அதுமட்டுமின்றி சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள வித்தியாசமான உணவகங்களை அறிமுகப்படுத்துவது, அவற்றின் சிறப்புகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் பயனுள்ள வீடியோக்களும் இந்த சமையல் என்னும் பகுதியில் இடம்பிடித்திருக்கும்.

தயவுசெய்து டிவைஸ் ஐ சுழற்றவும்

தற்போது லேண்ட்ஸ்கேப் பயன்முறை ஆதரிக்கப்படவில்லை. சிறந்த அனுபவத்திற்கு, போர்ட்ரெய்ட் பயன்முறைக்குத் மாற்றவும்.