CBSEக்கும் ICSEக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
1214 views
சப்ஸ்கிரைப் education வீடியோஸ்இந்தியாவில் மாநில பாடத்திட்ட முறை, மத்திய பாடத்திட்ட முறை, ICSE உள்ளிட்ட சில முறைகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் எந்த பாடத்திட்ட முறை சிறந்தது என்பது குறித்து, இந்த பாடத்திட்ட முறையின் அம்சங்கள் என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.