மார்க்கெட்டிங் துறையில் சக்ஸஸ் ஆகணும்னா இந்த குவாலிட்டி மட்டும் இருந்தா போதும்!
மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறை என்பது அலைச்சல் மிகுந்த வேலை. கஷ்டமாக இருக்கும் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பேச்சு திறமையும், அடிப்படை புத்தி கூர்மையும் இருந்தாலே போதும் ஒரு போன் காலில் கூட பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். அதன் எதிர்காலம் என்ன? எப்படி அதை கற்று கொள்வது போன்றவற்றை இந்த வீடியோவில் காணலாம்.