கணிதபாடத்தை எளிமையாக கற்று கொள்வது எப்படி? எளிய முறை விளக்கம்!
1438 views
சப்ஸ்கிரைப் education வீடியோஸ்பலரும் கணக்கு பாடத்தை கடினமான ஒன்று என்றும், அது தங்களுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் நினைத்து கொள்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. சரியான ஆசிரியர் அல்லது வழிகாட்டுதல் மூலம் அனைவரும் கணிதத்தை எளிதில் கற்றுக் கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்துதான் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.