பொருளாதார சூழ்நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் தங்களின் மேற்படிப்பை தொடர முடியாமல் பாதியில் விடுகின்றனர். அப்படி கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்லூரி வழங்கும் உதவித்தொடை திட்டம் பெரும் பயனளிக்கும். அந்தவகையில், மேற்படிப்புக்கு எப்படி என்னென்ன உதவித்தொகை கிடைக்கும். அவற்றை எவ்வாறு பெறலாம் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
educationTimesXP TamilUpdated: 11 Nov 2022, 3:54 pm