யாருடா சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதில் கொடுத்த ரஜினி
2570 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்தித்து இருக்கும் ரஜினி. சூப்பர் ஸ்டார் சர்ச்சை, ஜெயிலர் திரைப்படம் உருவான விதம், ரஜினியின் மீது எழும் விமர்சனங்கள் இவ்வாறு பல விஷயங்களை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சொந்தகாரர் ரஜினி மட்டும் தான் என்று கூறியுள்ளார்.