SK23 அப்டேட்.. மோகன்லாலுக்கு பதிலாக சூப்பரான ஸ்டார்.?
1081 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் நடிக்க இருந்த மோகன்லாலுக்கு பதிலாக நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.