சக்கப்போடு போடும் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்துக்கு வந்த சிக்கல்..
1080 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
மலையாளத்தில் வெளியாகி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை போட்டியில் வெளியிட ஓ்டிடி நிறுவனங்கள் குறைந்த பணம் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.