தீபாவளி தாண்டியும் லியோ படம் ஓடும்..
1034 views
Subscribe சினிமா videosநடிகர் விஜய்யின் நியூ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது, திரையரங்குக்கு வரும் பொது மக்களும் மகிழ்ச்சியாக திரும்பி செல்கின்றனர், கண்டிப்பாக தீபாவளி முடிந்தும் லியோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடும் என கமலா திரையரங்கு உரிமையாளர் விஷ்ணு பேசி உள்ளார்.