ஜெய்லர்: உண்மை நிலவரம் இதுதான்.. விமர்சகர்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை..
1214 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
ஜெய்லர் படம் ஃபுல் ஸ்டெடியா இருக்குது, ஆடியன்ஸ்க்கு இந்த படம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இதுதான் நம்பர் ஒன் என திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.