லியோ திரைப்பட வசூல் சாதனை ஜெயிலர் படத்தை விட முன் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? வசூல் வேட்டை மன்னன் விஜய் இந்த போட்டியில் வெல்வாரா? என்ற கேள்விகள் ஜெயிலர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Curated by Mohammed Ghowse|TimesXP Tamil|26 Aug 2023