ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜ் செய்த காரியம்..
1154 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரிதிவிராஜ் சுமார் 3 நாட்கள் பட்டினியாக இருந்ததாகவும் அவ்வளவு அர்ப்பணிப்புடன் அந்தப் படத்தில் அவர் நடித்துள்ளதாகவும் அப்படத்தின் ஒலிப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.