அஜித் படத்தின் அசத்தல் அப்டேட்.. உற்சாகத்தில் திழைக்கும் ரசிகர்கள்..
Subscribe சினிமா videos
Like
Comment
Share
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் தயாராக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.