சர்ச்சையில் சிக்கிய ஆதிபுருஷ் நடிகை, இயக்குனர்ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன் மற்றும் இயக்குனர் ஓம் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர் அப்பொழுது நடிகை க்ரித்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் கோவில் வளாகத்தில் வைத்து முத்தம் கொடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது