"வாழ்க்கைய Enjoy பண்ணுங்க" நடிகை தேவையாணி வேண்டுகோள் !நடிகை தேவயானி மேடையில் மறைந்த மயில்சாமி மற்றும் மனோபாலா மற்றும் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் இவர்களை பற்றி உருக்கமாக பேசினார். இவர்கள் இறப்பின் மூலம் நான் உணர்வது வாழ்க்கை ரொம்ப சின்னது வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க ரசிகர்களுக்கு கூறியுள்ளார்