திரிஷாவே கொந்தளித்துள்ளார் என்றால் இது சாதாரண விஷயமல்ல..
1047 views
Subscribe சினிமா videos
Like
Comment
Share
திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அரசியல்வாதிகளும் நடிகைகளுமான ரோஜா மற்றும் குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதற்கு மன்சூர் அலிகான் தன்மீது தவறு இல்லை எனவும் விளக்கமும் தந்துள்ளார்.