ராசி பலன் வீடியோ 30.09.2023 - தனுசு ராசிக்கு வெற்றி அதிகரிக்கும்
Subscribe ஜோதிடம் videos
Like
Comment
Share
இன்று செப்டம்பர் 30ம் தேதி (புரட்டாசி 13) சனிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று நாள் முழுவதும் மரண யோகம் உள்ள நாள். இன்றைய நாளில் சிம்மத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
astrologyEdited bybhuvaneswaranSamayam TamilUpdated: 30 Sept 2023, 5:01 am