ராசி பலன் வீடியோ 24.11.2023 - கன்னி ராசி போட்டி அதிகரிக்கும்
1115 views
Subscribe ஜோதிடம் videosஇன்று நவம்பர் 24 ம் தேதி (கார்த்திகை 8) வெள்ளி கிழமை, சந்திரன் மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம். இன்றைய நாளில் சிம்மம் ராசியினருக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.