ராசி பலன் வீடியோ 20.09.2023 - கும்ப ராசிக்கு தனம் அதிகரிக்கும்
1499 views
சப்ஸ்கிரைப் astrology வீடியோஸ்
லைக்
கருத்து
ஷேர்
இன்று செப்டம்பர் 20ம் தேதி (புரட்டாசி 3) புதன் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம். இன்றைய நாள் முழுவதும் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
astrology|Curated by bhuvaneswaran|TimesXP TamilUpdated: 20 Sept 2023, 5:30 am