ராசி பலன் வீடியோ 20.11.2023 - ரிஷப ராசிக்கு செலவு அதிகரிக்கும்
1132 views
சப்ஸ்கிரைப் astrology வீடியோஸ்இன்று நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) திங்கள் கிழமை, சந்திரன் மகரம், கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய நாள். இன்றைய நாளில் மிதுனம், கடக ராசிக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.