ராசி பலன் வீடியோ 11.09.2023 - ரிஷப ராசியினர் புதிய நட்பு கிடைக்கும்
1127 views
Subscribe ஜோதிடம் videosஇன்று செப்டம்பர் 11ம் தேதி (ஆவணி 25) திங்கள் கிழமை, சந்திரன் கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று நாள் முழுவதும் சித்த யோகம். இன்றைய நாளில் தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.