ராசி பலன் வீடியோ 10.11.2023 - மிதுன ராசி புகழ் அதிகரிக்கும்
Subscribe ஜோதிடம் videos
Like
Comment
Share
இன்று நவம்பர் 10 ம் தேதி (ஐப்பசி 24) வெள்ளி கிழமை, சந்திரன் கன்னியில் உள்ள அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம். இன்றைய நாளில் கும்ப ராசியினருக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
astrologyTimesXP TamilUpdated: 10 Nov 2023, 5:00 am