ராசி பலன் வீடியோ 09.11.2023 - ரிஷப ராசிக்கு நன்மை உண்டாகும்
1084 views
Subscribe ஜோதிடம் videos
Like
Comment
Share
இன்று நவம்பர் 09ம் தேதி (ஐப்பசி 23) வியாழக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் உள்ள உத்திரம் பின்பு அஸ்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் உள்ளார். இன்று மரண யோகம். இன்றைய நாள் முழுவதும் கும்ப ராசியினருக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
astrologyTimesXP TamilUpdated: 9 Nov 2023, 5:00 am