ராசி பலன் வீடியோ 09.12.2023 - துலாம் ராசிக்கு செலவு உண்டாகும்
1162 views
Subscribe ஜோதிடம் videos
Like
Comment
Share
இன்று டிசம்பர் 09ம் தேதி (கார்த்திகை 23) சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று நாள் முழுவதும் மரண யோகம் உள்ள நாள். இன்றைய நாளில் மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.
astrologyTimesXP TamilUpdated: 9 Dec 2023, 5:36 am