ராசி பலன் வீடியோ 08.11.2023 - மேஷ ராசிக்கு பெருமை கிடைக்கும்
1137 views
Subscribe ஜோதிடம் videosஇன்று நவம்பர் 08ம் தேதி (ஐப்பசி 22) புதன் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம். இன்றைய நாள் முழுவதும் மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.