ராசி பலன் வீடியோ 06.11.2023 - மேஷ ராசிக்கு சாந்தம் ஏற்படும்
1155 views
Subscribe ஜோதிடம் videosஇன்று நவம்பர் 06ம் தேதி (ஐப்பசி 20) திங்கள் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் உள்ள ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய நாள். இன்றைய நாளில் தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.