ராசி பலன் வீடியோ 05.11.2023 - மீன ராசிக்கு பரிசு கிடைக்கும்
Subscribe ஜோதிடம் videos
இன்று நவம்பர் 05 ம் தேதி (ஐப்பசி 12) ஞாயிற்று கிழமை, சந்திரன் கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்றைய நாளில் சித்த யோகம் உள்ளது. இன்றைய நாளில் தனுசு ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம். இன்றைய ராசிபலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.