ஆன்லைன் கேமிங் மீது 28% வரியை உறுதி செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜூலை 11 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 50வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேம்ஸ் மீதான வரியை 28% ஆக உயர்த்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் வரி விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று வருவாய் துறை செயலாளர் சஞ்ச