சென்னைக்கு வரப்போகுது Wonderla.. ரூ.400 கோடி பட்ஜெட் ஒதுக்கியாச்சு..
1021 views
Subscribe தொழில் வியூகம் videos
Like
Comment
Share
மிகவும் புகழ்பெற்ற வொண்டார்லா அம்யூஸ்மென்ட் பார்க் சென்னையிலும் வரப்போகுது. சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டில் அதனை அமைக்க அந்நிறுவனம் 400 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது.