அதானி வில்மார் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 2022-ம் ஆண்டு கணக்கின் படி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அதானியின் மொத்த நிறுவனமே பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை மனதில் கொண்டு அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளார்.